இயேசுநாதருக்குப் பகை, நபிகள் நாயகத்துக்குப் பகை, அருணகிரிநாதருக்குப் பகை, ஞானசம்பந்தருக்குப் மடத்திற்கு தீ வைத்தார்கள். அப்பர் பெருமானை கலீல் கட்டிக் கடலில் விட்டார்கள். யாரைவிட்டு வைத்தது இந்த உலகம்.
タグ: life-lessons