உள்ளம் குமுறி கழித்த நாட்கள் பல உறக்கம் இன்றி கிடந்த நாட்கள் பல அனால் இன்றோ ஏதோ இனம் புரியாத மகிழ்ச்சி சுற்றம் மறந்து, சூழ்நிலை மறந்து என்னை அறியாமல் சிரிக்கிறேன்.... இரவுகள் இனிமையானவை என உணர்கிறேன்...